Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இலங்கை அணியுடன் இணைகிறார் மஹேல !


இலங்கை கிரிக்கெட் அணியுடன் மஹேல ஜெயவர்தன இணைந்துகொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், ஐ.சி.சி. இருபதுக்கு - 20 உலகக்கிண்ண தொடரில் இலங்கை அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக மஹேல ஜெயவர்தன இணைந்துகொள்ளவுள்ளார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐ.சி.சி. இருபதுக்கு - 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments