Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

அமைச்சர்களையும் இராஜாங்க அமைச்சர்களையும் நியமிப்பதற்கான பெயர்ப்பட்டியலை அனுப்பும் கப்புட்டா! -சஜித் பிரேமதாச…!



ராஜபக்க்ஷர்களை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவரும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று அமைச்சர்களையும் இராஜாங்க அமைச்சர்களையும் நியமிப்பதற்கு காக்காதான் (கப்புட்டா) பெயர்பட்டியலை அனுப்புவதாகத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து காணாமல்போன அனைவரும் எதிர்காலத்தில் காக்கையிடம் இருந்து பதவிகளைப் பெற நேரிடும் எனவும் தெரிவித்தார்.



ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பொதுஜன பெரமுனவின் பிணைக் கைதியாக மாறியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments