Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

மகாராணியின் இறுதிக் கிரியை நிகழ்வில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவின் இரண்டாம் எலிஸெபத் மகாராணியின் இறுதிக் கிரியை நிகழ்வில் பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

அத்துடன், கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தில் உள்ள இரங்கல் புத்தகத்தில் ஜனாதிபதி தனது இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

0 Comments