Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

நெதர்லாந்து மற்றும் சவூதிக்கான புதிய தூதுவர்கள்...!


வெளிநாட்டு தூதுவர்கள் இருவர் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களை இன்று (16) கையளித்தனர்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான 2 வெளிநாட்டு தூதுவர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர்.



இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவராக பொனி ஓர்பாக் (Bonnie Horbach) மற்றும் இலங்கைக்கான சவூதி தூதுவராக காலித்ஹமூட் நஸார் அல்தஸான் அல்கஹ்தானி (Kahalid Hamoud Nasser Aldasan Alkahtani ) ஆகியோர் புதிதாக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி...
தினகரன்

Post a Comment

0 Comments