Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

சீனாவுடனான இருதரப்பு கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை ஆரம்பம்...!


சீனாவுடனான இருதரப்பு கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

StratNews Global உடனான நேர்காணலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கான நடவடிக்கைகள் விரைவில் உயர் மட்டத்திற்கு கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

0 Comments