Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இலங்கைக்கு மேலும் நிதியுதவி வழங்க எவ்வித திட்டமுல் இல்லை...!


இலங்கைக்கு மேலும் நிதியுதவி வழங்க எவ்வித திட்டமுல் இல்லை என இந்தியா தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் இதுவரை இலங்கைக்கு இந்தியா கிட்டத்தட்ட 4 பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) ஆரம்பக் கடன் உடன்படிக்கையின் பின்னர் இலங்கையின் நெருக்கடியான பொருளாதாரம் ஸ்திரமடையத் தொடங்கியுள்ள நிலையில் இந்தியா இந்த நிலைப்பாட்டை எடுத்ததாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை செய்தி வௌியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments