Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ZOOM மூலம் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களை இலக்கு வைத்து செயற்பட்ட விபசார விடுதி நுகேகொடயில் சுற்றிவளைப்பு..!


நுகேகொட, பாகொடா குதியில் உள்ள வீடமைப்புத் தொகுதி ஒன்றில் நடத்தப்பட்ட விபசார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு இரு பெண்கள் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ZOOM மூலம் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடும் பாடசாலை மாணவர்களைக் குறிவைத்து குறித்த விபசார விடுதி செயற்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இணையத்தில் விளம்பரங்களை வெளியிட்டே இவர்கள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

குறித்த விபசார விடுதியில் காணப்பட்ட சில உபகரணங்களையும் கைபப்பற்றியதாக நுகேகொட குற்றப் புலனாய்வுப் பொலிஸார் தெரிவித்தனர்.

நன்றி...
MetroNews

Post a Comment

0 Comments