Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

மின்வெட்டு அமுலாகும் நேரம் - 04-10-2022


இன்று (04) செவ்வாய்க்கிழமை மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணிக்கு இடையில் 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள் 20 நிமிட நேர மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில்,

ஒக்டோபர் 04: 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள்

ABCDEFGHIJKL | PQRSTUVW :

- பி.ப. 3.00 - பி.ப. 6.00 இடையில் 1 மணித்தியாலம்
- பி.ப. 6.00 - பி.ப. 10.00 இடையில் 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள்


மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments