Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

நள்ளிரவு முதல் பாண் விலை ரூ. 10 இனால் குறையுமா...?


இன்று நள்ளிரவு (01) முதல் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 450 கிராம் பாண் ஒன்றின் விலை ரூ. 10 இனால் குறைக்கப்படுகிறது.

அத்துடன் ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் ரூ. 10 இனால் குறைக்கப்படுவதாக அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

0 Comments