Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

வரவு செலவுத் திட்டம் நவம்பரில் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு...!


2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

Post a Comment

0 Comments