Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இன்றைய நாணயமாற்று விகிதம் - 19.10.2022


இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 370.9750 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (18) ரூபா 370.9316ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (19.10.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.
நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர்225.6737236.6336
கனேடிய டொலர்260.3300272.2490
சீன யுவான்49.089852.0575
யூரோ352.6155367.5853
ஜப்பான் யென்2.39882.5011
சிங்கப்பூர் டொலர்252.1007262.7478
ஸ்ரேலிங் பவுண்406.7056422.5943
சுவிஸ் பிராங்க்359.4516376.3030
அமெரிக்க டொலர்360.4507370.9750
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடுநாணயம்மதிப்பு (ரூபா)
பஹ்ரைன்தினார்963.8088
குவைத்தினார்1,171.8911
ஓமான்ரியால் 943.7951
 கட்டார்ரியால் 99.7817
சவூதி அரேபியாரியால்96.7465
ஐக்கிய அரபு இராச்சியம்திர்ஹம்98.9301
நாடுநாணயம்மதிப்பு (ரூபா)
இந்தியாரூபாய்4.4154

இன்றைய நாணய மாற்று விகிதம் - 19.10.2022 அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 370.9750 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

Post a Comment

0 Comments