Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

உள்ளூர் பால் மா பக்கெற்றின் புதிய தொடர்பில் வெளியான தீர்மானம்...!



உள்ளூர் பால் மாவின் விலையை அதிகரிப்பதற்கு பால் மா உற்பத்தியாளர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

450 கிராம் உள்ளூர் பால் மா பக்கெற் ஒன்றின் விலை 125 ரூபாவினால் அதிகரிக்கப்படுகிறது. இதன்படி 850 ரூபாவாகவிருந்த 450 கிராம் பால் மா பக்கெற் ஒன்றின் விலை 975 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments