Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

அமெரிக்க கிரீன் கார்ட் விசாவுக்கான விண்ணப்பங்கள் கோரல்!


அமெரிக்க கிரீன் கார்ட் விசாவுக்கான விண்ணப்பங்கள் கோரும் பணி இன்று (05) முதல் ஆரம்பமாகுமென என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பங்களுக்கான பணிகள் இலங்கை நேரப்படி இரவு 9:30 மணிக்கு தொடங்கும் என்று அமெரிக்க தூதரகம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதி இலங்கை நேரப்படி இரவு 10.30 மணியுடன் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் பணிகள் நிறைவடையவுள்ளன.

http://dvprogram.state.gov 
என்ற இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பங்களை அனுப்ப முடியும் என்றுவும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

avatar
Star FM