Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இன்று மின்வெட்டு அமுலாகும் நேரம்…!


நாடளாவிய ரீதியில் இன்று வியாழக்கிழமை இரண்டு மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி இன்று மின்வெட்டு அமுலாகும் அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments