பிரிட்டனின் பிரதமராக பதவியேற்றுள்ள ரிஷி சுனக்குக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் தனது அன்பான வாழ்த்துக்களை தெரிவிப்பதாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன் புதிய பிரதமர் சுனக்கின் தலைமையின் கீழ் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் மேலும் வலுப்பெறுமென்றும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
0 Comments