Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

அரசாங்கத்தை அமைக்குமாறு ரிசி சுனாக்கை கேட்டுக்கொண்டார் சார்ல்ஸ்...!


மன்னர் சார்ல்ஸ் ரிசிசுனாக்கை புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு உத்தியோகபூர்வமாக வேண்டுகோள் விடுத்துள்ளதை தொடர்ந்து ரிசி சுனாக் பிரிட்டனின் 57வது பிரதமராகியுள்ளார்

மன்னர் சார்ல்ஸை சந்திப்பதற்காக சற்று முன்னர் ரிசி சுனாக் பக்கிங்காம் அரண்மணைக்கு சென்றிருந்தார்.


எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments