Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

கொரோனாவில் இருந்து இலங்கை மீண்டதா..?


நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த நபர் 26 ஆம் திகதி உயிரிழந்தவர் எனவும் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் இதுவரை 671,037 பேர் கொரோன தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments