Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

தேநீர், பால் தேநீர் விலைகள் உடனடியாக குறைக்கப்பட்டன…!


இன்று முதல் பால் தேநீரின் விலையை குறைக்கத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரவித்துள்ளது.

இதன்படி பால் தேநீரின் விலையை 20 ரூபாவால் குறைத்து 100 ரூபாவாக விற்பதற்கும் தேநீரின் விலையை 20 ரூபாவால் குறைத்து 30 ரூபாவாக விற்பதற்கும் அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த விலைக்குறைப்பானது இன்று (06) முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments