Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

செயற்பாட்டில் 1,917,839 கடனட்டைகள் - இலங்கை மத்திய வங்கி…!


2022 செப்டெம்பர் மாத இறுதியில் நாட்டில் 1,917,839 கடனட்டைகள் (கிரெடிட் கார்ட்கள்) செயற்பாட்டில் இருந்ததாக இலங்கை மத்திய வங்கி கூறுகிறது.

ஆகஸ்ட் 2022 இன் இறுதியில் செயற்பாட்டிலிருந்து 1,963,705 கடனட்டைகளுடன் இதனை ஒப்பிடுகையில் 8,134 கடனட்டைகள் அதிகமாகும்.

இதேவேளை, செப்டம்பர் 2022 இறுதியில், இந்த கடனட்டைகளுக்கான மொத்த நிலுவைத் தொகை ரூ. 136,766 மில்லியன் ரூபாவாகும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments