Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

80 வகையான பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடு தளர்வு...!


80 வகையான பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் முதல் அமுலாகும் வகையில், இறக்குமதி கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதாக இராஜாங்க நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அதற்கமைய, அழகுசாதனப் பொருட்கள், குளிரூட்டிகள், குளிர்சாதனப்பெட்டிகள், கைத்தொழிலுக்கான மூலப்பொருட்கள், அத்தியாவசிய வாகன உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட 80 வகையான பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.

விளையாட்டு உபகரணங்கள், இயந்திரங்களுக்கான உதிரிப்பாகங்களுக்குமான இறக்குமதி கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதாக இராஜாங்க நிதி அமைச்சர் தெரிவித்தார்.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments