Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

லட்சக்கணக்கான பணத்துடன் வெளியேறிய ராபர்ட் மாஸ்டரின் முதல் வீடியோ...!

ராபர்ட் மாஸ்டர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்த பிறகு வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் காரை விட்டு இறங்கியதுமே அப்பா எங்கே...அப்பா எங்கே என தேடியுள்ளார்.

ராபர்ட் மாஸ்டர் அப்பாவை பார்த்ததும் கட்டிப்பிடித்து கண்கலங்கி நெகிழ்ந்துள்ளார்.

கையெடுத்து கும்பிட்டு நன்றி கூறிய காட்சி:

அதையடுத்து, ரசிகர்களுக்காக ராபர்ட் மாஸ்டர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், ஹாய் அனைவருக்கும் வணக்கம். நான் ராபர்ட் மாஸ்டர் .

இப்போது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேன்.
பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது எனக்கு ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி என கையெடுத்து கும்பிட்டுள்ளார்.

டார்லிங் உங்களின் ஆதரவுக்கு நன்றி என அந்த வீடியோவில் பேசியுள்ளார். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

14 லட்சம் சம்பளம்:

இதேவேளை, ராபர்ட் மாஸ்டருக்கு பிக்பாஸ் மூலம் லட்சக்கணக்கில் சம்பளம் கிடைத்துள்ளது. அவர் மொத்தமாக 7 வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்துள்ளார். வாரத்துக்கு ரூ.2 லட்சம் வீதம் மொத்தமாக 7 வாரத்திற்கு ரூ.14 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியிருந்ததையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments