Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

மின்வெட்டு காலம் அதிகரிப்பு மக்கள் மீண்டும் திண்டாட்டம்...!

நாளை (28) நாளை மறுதினம் (29) 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. 

 அதன்படி A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு பகல் நேரத்தில் ஒரு மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அத்துடன் இரவு நேரத்திலும் ஒரு மணி நேரமும் 20 நிமிடங்களும் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Post a Comment

0 Comments