பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் கொடுக்கப்பட்ட ராஜகுடும்பம் டாஸ்கிற்கு அசீம் தகுதியற்றவர் என்று கமல் முன்பு ஒட்டுமொத்த போட்டியாளர்களும் கூறியுள்ளனர்.
பதவிக்கு தகுதியில்லாத அசீம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 16 போட்டியாளர்கள் விளையாடிவரும் நிலையில், நாளைய தினத்தில் வெளியேற்றப்படும் போட்டியாளர்கள் குறித்த தகவல்களும் வெளியாகி வருகின்றது.
இந்நிலையில் தற்போது கமல்ஹாசன் இந்த வாரம் நடந்த ராஜகுடும்பம் டாஸ்கில் கொடுக்கப்பட்ட பதவிக்கு தகுதியில்லாத நபர் என்று அசீமை கமல்ஹாசன் முன்பு அனைத்து போட்டியாளர்களும் கூறியுள்ளனர்.
0 Comments