நாளை நவம்பர் 30 அன்று 2 மணி 20 நிமிட மின்வெட்டு அமுல்படுத்த பொதுப் பயன்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, ஏ, பி, சி, டி, இ, எஃப், ஜி, எச், ஐ, ஜே, கே, எல், பி, கியூ, ஆர், எஸ், டி, யு, வி, டபிள்யூ மண்டலங்களுக்கு பிற்பகல் ஒரு மணி நேரம் மற்றும் இரவில் ஒரு மணி நேரம் மின்வெட்டு ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments