Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

டிசம்பர் 19 ஆம் திகதி வரை 2 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு...!



நாளை (17) முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நாளாந்தம் 02 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, A முதல் L வரையான மற்றும் P முதல் W வரையான வலயங்களில் பகல் வேளையில் ஒரு மணித்தியாலமும் இரவு வேளையில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Post a Comment

0 Comments