ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான
ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், துபாயின்சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் புத்தாண்டு தினத்தன்று
மூடப்படும் சாலைகளின் விபரங்கள் மற்றும் பொது போக்குவரத்து
அட்டவணைகளை அறிவித்துள்ளது.
இது போக்குவரத்தை எளிதாக்கவும், கொண்டாட்டம் நடைபெறும் இடங்களை நோக்கி பொதுமக்களை வழிநடத்தவும் உதவும் என கூறப்பட்டுள்ளது.
துபாய் காவல்துறையுடன் இணைந்து அமைக்கப்பட்ட ஒரு ஸ்மார்ட்
திட்டத்தில், ஆணையம் சாலைகள் மூடும் நேரத்தைப் பட்டியலிட்டுள்ளது.
அவற்றின் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஷேக் முகமது பின் ரஷீத் பவுல்வர்டூ
வாகனம் நிறுத்தும் பகுதியானது முழுதிறனை அடைந்தவுடன் மாலை 04:00
மணிக்கு மூடப்படும். இதனால் பவுல்வர்டூ பகுதியில் அல்லது துபாய்
மாலில் முன்பதிவு செய்தவர்கள் சனிக்கிழமை மாலை 04:00 மணிக்கு முன்
வந்து சேருமாறு ஊக்குவிக்கப்படுகின்றது.

பினான்சியல் சென்டர் சாலையின் கீழ் தளம் மாலை 04:00 மணிக்கு
மூடப்படும் மற்றும் அல் சுகூக் ஸ்ட்ரீட் இரவு 8:00 மணிக்கு மூடப்படும்.
பொதுப் பேருந்துகள் மற்றும் அவசரகால வாகனங்களின் பிரத்யேக
பயன்பாட்டிற்காக, ஒத் மேத்தா சாலையில் இருந்து புர்ஜ் கலிஃபா பகுதிக்கு
செல்லும் அல் அசாயெல் சாலை, மாலை 4:00 மணிக்கு மூடப்படும்.

“புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வின் போது, 2nd Za'abeel ரோடு மற்றும் அல்
மேதான் ரோடூ இடையே அல் முஸ்தக்பால் ஸ்ட்ரீட் மாலை 04:00 மணிக்கு
தொடங்கி படிப்படியாக மூடப்படும்.

இந்த சாலை மூடல்கள் அனைத்து இடங்களிலும் உள்ள RTA இன்
செயல்பாட்டுக் குழுக்கள் மூலம் மற்றும் துபாய் காவல்துறையின்
ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் என்றும் மாலை 05:00 மணி முதல் புர்ஜ்
கலீஃபா மெட்ரோ நிலையம் மூடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மெட்ரோ நேரங்கள்
துபாய் மெட்ரோவின் ரெட் மற்றும் கிரீன் லைன் சனிக்கிழமை (31.12.22)
காலை 5:00 மணி முதல் திங்கட்கிழமை (2.1.23) நள்ளிரவு 12 மணி வரை
தொடர்ந்து 43 மணி நேரம் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

அத்துடன் நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு, நிகழ்வு பகுதிக்கு பொதுமக்கள்
அணுகல் மற்றும் வெளியேறும் செயல்முறையை எளிதாக்கும்
வகையில் சனிக்கிழமை (31.12.22) காலை 6:00 மணி முதல்
திங்கட்கிழமை (2.1.23) அன்று நள்ளிரவு 1:00 மணி வரை டிராம் இயங்கும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments