Trending

6/recent/ticker-posts

Live Radio

உணவகத்தில் அஜித்தின் மெழுகு சிலை! ஆர்வத்தோடு செல்ஃபி எடுத்த ரசிகர்கள்...!



சின்னமனூரில் உணவகம் ஒன்றில் நடிகர் அஜித்தின் 8 அடி உயர மெழுகு சிலை நிறுவப்பட்டுள்ளது. ரசிகர்கள் அருகே நின்று செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

தேனி அருகே சின்னமனூரில் நடிகர் அஜித் குமாரின் ரசிகர் காளிதாஸ் என்பவர் புதிதாக உணவகம் ஒன்றை திறந்துள்ளார். அதன் திறப்பு விழாவை முன்னிட்டு அந்த உணவகத்தின் முன் பகுதியில் நடிகர் அஜித்தின் 8 அடி உயர மெழுகு சிலையை வைத்துள்ளார்.



இந்நிலையில். அந்த உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் அஜித்தின் மெழுகு சிலையை ஆச்சரியத்தோடு பார்த்து அதன் அருகே நின்று செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

Post a Comment

0 Comments