சம்மாந்துறை அல் - ஹிக்மா பாலர் பாடசாலையின் 31 வது ஆண்டு நிறைவு விழாவும் பரிசளிப்பு நிகழ்வும்...
January 12, 2023
சம்மாந்துறை அல் - ஹிக்மா பாலர் பாடசாலையின் 31 வது ஆண்டு நிறைவு விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் அன்மையில் சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டு தொகுதி விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் சம்மாந்துறை நீர்பாசன திணைக்களத்தின் பிரதம பொரியியலாளர் Eng.M.S.M. நவாஸ் கலந்து சிறப்பித்தார்கள்.
0 Comments