Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

72 பேருடன் சென்ற நேபாள விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பற்றியது…! (Video)


நேபாளத்தில் 72 பேருடன் விமான நிலையம் வந்த விமானம் தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் தீப்பற்றியது.

விமானத்தில் 68 பயணிகள் 4 ஊழியர்கள் இருந்த நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நேபாளம் பொக்காரா சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையிலேயே பயணிகள் விமானம் மோதி விபத்துக்குள்ளானது.


நடுநிலை மற்றும் நம்பகத்தன்மையான செய்திகளுக்கு...
STAR 'செய்திகள்'
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iD

Post a Comment

0 Comments