கிழக்கிலங்கையின் பிரபல கல்விமானும் மருதமுனைமண்ணின் முதலாவது பட்டதாரியும் சமூக செயட்பாட்டளருமான மர்ஹூம் ஐ. ஏ. அமீன் ADO அவர்களின் வாழ்வும் சமூகப் பணிவும் தொடர்பான ஆய்வு நூல் மிக விரைவில் மருதமுனையில் மிக பிரமாண்டமாக பைத்துல் ஹெல்ப் நண்பர்கள் வட்டத்தின் ஏட்பாட்டில் அதன் அமைப்பாளரும் இளம் அரசியல் பிரமுகரும் பிரபல சமூக சேவையாளருமான மக்கள் செல்வன் ரைசூல் ஹக்கீம் தலைமையில் இடம்பெற உள்ளதாக நிகழ்வின் இணைப்பாளரும் நூலாசிரியரும் கவிஞருமான மலீஸ் அமீன் ஸ்டார் எப்.எம் செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
இன் நிகழ்வில் பிரபல இலங்கை இந்திய எழுத்தாளர்களும் கலைஞர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளதுடன் சமூக சேவைக்காக பலரும் கொளறவிக்கப் பட உள்ளனர்.
0 Comments