முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சகல பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளார்.
கம்மன்பில வாசு விமல் ரத்தன தேரர் டளஸ் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய அரசியல் கூட்டணியில் சுதந்திர கட்சி இணைந்துகொண்டமையை அடுத்து சுதந்திர கட்சியில் இருந்து அவர் பதவி விலகுவதாக அக்கட்சிக்கு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் ஐக்கிய தேசிய கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
0 Comments