Trending

6/recent/ticker-posts

Live Radio

நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்…!



சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக, சட்டத்தரணிகள் குழுவொன்று, இன்று, (18), கொழும்பு, நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

நீதிபதிகளின் பாதுகாப்பு மற்றும் இலங்கையின் நீதி முறைமை தொடர்பான ஏனைய பிரச்சினைகளுக்கு உடன் தீர்வினை இதன்போது சட்டத்தரணிகள் கோரினர்.

நன்றி…
Daily Ceylon

Post a Comment

0 Comments