இலங்கை மின்சார சபைக்கு முன்னால் இன்று (9) பிற்பகல் பொது மக்களால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மின்கட்டண அதிகரிப்பை கண்டித்தும், அரசியல் தலைவர்கள் தங்களது மின் பாவனை கட்டணங்களை முதலில் செலுத்துமாறு வலியுறுத்தியும் பொது மக்களால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.
நன்றி...
DAILYCEYLON
0 Comments