மேற்படி அறிவித்தலை கத்தார் எரிசக்தி அமைச்சு உத்தியோக பூர்வ இணையத்திலும், சமூக வளைதளங்கள் மூலமாகவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனவரி மாத எரிபொருள் விலை விபரங்கள்
பிரீமியம் பெற்றோல் – 1.95 கத்தாரி ரியால்கள்
சுபர் பெற்றோல் – 2.10 கத்தாரி ரியால்கள்
டீசல் – 2.05 கத்தாரி ரியால்கள்

சுபர் பெற்றோல் – 2.10 கத்தாரி ரியால்கள்
டீசல் – 2.05 கத்தாரி ரியால்கள்

0 Comments