மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தாந்தாமலை பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல்போன ஆசிரியர் மற்றும் மூன்று மாணவர்களின் சடலங்கள் இன்று (12) மீட்கப்பட்டுள்ளன.
அதன்படி, 27 வயதுடைய ஆசிரியர் மற்றும் 16 வயதுடைய மூன்று பாடசாலை மாணவர்களுமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
0 Comments