உள்ளூராட்சி மன்றத் தேர்தலை 2023 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் திகதி நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 09ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
24 தேர்தல் மாவட்டங்களினதும் தெரிவத்தாட்சி அதிகாரிகளினால், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான 24 வர்த்தமானி அறிவித்தல்கள் வௌியிடப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 80,720 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நன்றி…
DAILY-CEYLON
0 Comments