சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் டெக்சாஸ் அணியையும், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நியூயார்க் அணியையும், வாங்கியுள்ளன.
அமெரிக்காவில் தொடங்கப்படவுள்ள மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகங்கள், புதிய அணிகளை வாங்கியுள்ளன. ஐபிஎல்-லை போலவே அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடர் தொடங்கப்படவுள்ளது.
வரும் ஜுலை மாதம் தொடங்கவுள்ள இந்த தொடரில் ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம், லாஞ் ஏஞ்சல்ஸ் அணியை வாங்கியிருந்தது. இந்தநிலையில் அத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் டெக்சாஸ் அணியையும், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நியூயார்க் அணியையும், டெல்லி கேபிட்டல்ஸ் அணி நிர்வாகம் சியாட்டில் அணியையும் வாங்கியுள்ளன.
0 Comments