டிக் டாக் மொபைல் செயலியை குழந்தைகள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தாவிட்டால், எதிர்காலத்தில் பேரழிவு நிலையை சந்திக்க நேரிடும் என சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.
கையடக்கத் தொலைபேசி பாவனையால் சிறுவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் ஜனாதிபதியின் சட்டத்தரணி யு.ஆர்.டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
0 Comments