சிக்குன்குனியா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய மற்றும் பிரான்ஸ் மருந்து உற்பத்தியாளர்கள் குழுவொன்று இந்த தடுப்பூசியை பரிசோதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நுளம்புகளால் பரவும் இந்த வைரஸுக்கு தடுப்பூசி எதுவும் பரிசோதிக்கப்படவில்லை என்று மேலும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிக்குன்குனியா நோய் முதன்முதலில் 1952 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது என்றும் தற்போது அது சுமார் 110 நாடுகளில் பரவியுள்ளது என்றும் உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
0 Comments