Trending

6/recent/ticker-posts

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை இப்போதைக்கு நீக்க முடியாது..!



நிலவும் பொருளாதார சூழ்நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தற்போதைக்கு அனுமதி வழங்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியொலபிட்டிய தெரிவித்துள்ளார்.

ரூபாவின் மீள் பெறுமதி வீழ்ச்சியானது தேவை மற்றும் விநியோகத்தினால் ஏற்படுகின்ற ஒரு சாதாரண நிலைமை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.”

Post a Comment

0 Comments