தொடர்ச்சியாக நட்டத்தை சந்தித்து வரும் ‘சதொச’வை மூடுவதற்கு வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது.
சதொச நிறுவனத்தை கலைத்து அதன் சொத்துக்களை லங்கா சதொச நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும், சதொச மற்றும் அதன் ஊழியர்களை கலைப்பது தொடர்பாக நிதி அமைச்சு மற்றும் தொழிலாளர் அமைச்சுடன் கலந்துரையாடி வருவதாகவும் வர்த்தக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். .
0 Comments