இது குழந்தைகளாக இருந்து இளம் பருவத்தினராக மாறும் கதாபாத்திரங்களைக் கொண்ட கதை என்பதால், 2014-ம் ஆண்டு குழந்தைப்பருவத்தில் இருந்த கதாபாத்திரங்களை படமாக்கிவிட்டார்.
இதையடுத்து அந்த கதாபாத்திரங்கள் இளம் பருவத்தை அடையும் வரை அதாவது 7 ஆண்டுகள் காத்திருந்து, அவர்களின் முதிர்ச்சியடைந்த தோற்றத்தை தத்ரூபமாக திரையில் கொண்டுவரும் வகையில் கடந்த ஆண்டு 'மின்மினி' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டது.
இப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். ஷங்கர் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான 'எந்திரன்' படத்தில் இடம்பெற்ற 'புதிய மனிதா' என்ற பாடலில் ஒரு சிறிய பகுதியை கதீஜா பாடியிருந்தார். சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் இடம்பெற்ற 'சின்னஞ்சிறு நிலவே' பாடலையும் கதீஜா பாடியுள்ளார். இந்த சூழலில் 'மின்மினி' படத்துக்கு கதீஜா ரகுமான் இசையமைக்கிறார் என்பதை ஹலிதா ஷமீம் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
இதற்கு முன் பாடகியாகவும் சில பாடல்களை பாடியுள்ளார். 2014-ம் ஆண்டு தொடங்கிய இப்படத்தின் பணிகள் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

0 Comments