இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி 2023 இல் சுற்றுலா வருமானம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை 51,594 சுற்றுலாப் பயணிகள் தீவுக்கு வந்துள்ளனர்.
ஆகஸ்ட் மாதத்திலும் 9,146 இந்திய பிரஜைகள் வருகை தந்துள்ள நிலையில், இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது.
0 Comments