Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

இறக்குமதியாகும் வெங்காய விலை அதிகரிப்பு...!



சந்தையில் இறக்குமதியாகும் வெளிநாட்டு வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

140 முதல் 160 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட வெளிநாட்டு பெரிய வெங்காயத்தின் மொத்த விலை தற்போது சந்தையில் 200 முதல் 210 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

வெங்காயத்திற்கு இந்தியா ஏற்றுமதி வரி விதித்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று வெங்காய விற்பனை இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்ப்படுகின்றது.

Post a Comment

0 Comments