Trending

6/recent/ticker-posts

முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா காலமானர்...!


முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சரும் பிரபல தொழிலதிபருமான அல்ஹாஜ் மயோன் முஸ்தபா அவர்கள்இன்று காலை கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் காலமானர்.

சிறந்த அரசியல் வாதியும் பன்முக ஆளுமையும் கொண்ட அல்ஹாஜ் மயோன் முஸ்தபா அவர்களின் இழப்பு முஸ்லீம் சமூகத்திக்கு பாரிய பேரிழப்பாகும்.

அன்னாரின் மறைவுக்கு ஸ்டார் ஊடக வலையமைப்பு தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதாக நிறுவனத்தின் இயக்குனர் ஏ . எல் நொளபர் மற்றும் ஏ. எம்.ஜெசீம் ஆகியோர் தங்கள் இரங்கல் செய்தியில் 
தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments