
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளது.
பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.doenets.lk/examresults இல் பெறுபேறுகளை பார்வையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent
விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது .…
0 Comments