நீங்கள் காணும் இந்த காணொளி மொரோக்கோ பூமி அதிர்வினால் வீடு வாசல் சொத்து செல்வம் என்று அனைத்தையும் இழந்து வெரும் கையுடன் மைதானம் ஒன்றில் நிர்கதியாக உறங்கும் நமது மக்களையே!
இதுதான் யதார்த்தம் இதைப் புரிந்து கொண்டால் இந்த உலகில் வாழும் காலத்தில் தன்னடக்கத்துடன் வாழ்வார்கள் மமதையில் ஆட மாட்டார்கள்.
இந்த இடத்தில் பணம் படைத்த செல்வந்தர்கள் அதிகாரம் படைத்த அரசியல்வாதிகள் வைத்தியர்கள் வல்லுநர்கள் ஏழை பணக்காரன் மேல்ஜாதி கீழ்ஜாதி நல்லவன் கெட்டவன் என்று எந்தப் பாகுபாடும் இல்லை.*
*யா அல்லாஹ் இந்த மக்களுக்கு மன அமைதியை கொடுப்பாயாக.
0 Comments