Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

விரைவில் அமைச்சரவை மாற்றம் – சுகாதார அமைச்சர் பதவியிலும் மாற்றம்…!



ஜனாதிபதித் தேர்தல் கதை சூடுபிடித்ததை தொடர்ந்து எதிர்வரும் 20ம் திகதி கட்டாயம் அமைச்சரவை மாற்றம் நிகழும் என அரசியல் உள்ள முக்கிய புள்ளிகள் கிசுகிசுக்கின்றனர்.

இவ்வாறு அமைச்சரவை மாற்றத்தில் சுகாதார அமைச்சு மாற்றப்பட்டு சுகாதார அமைச்சு வழங்கப்படவுள்ள அமைச்சரின் பெயர்கள் இந்நாட்களில் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றன.

அதுவும் சுகாதார அமைச்சுப் பதவியினை ரமேஷ் பத்திரனவுக்கு வழங்க ஆயத்தங்கள் நடைபெறுவதாகவும், அவர் இந்தப் பதவியினை பொறுப்பேற்காவிடத்து, அநுர யாப்பாவுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாம்.

என்றாலும், அநுர யாப்பாவுக்கு அமைச்சுப் பதவியினை வழங்குவதற்கு பொதுஜன பெரமுன எம்பிக்கள் விருப்பம் இல்லையாம்.

Post a Comment

0 Comments