Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

Sandeep Lamichhane மீது பாலியல் குற்றச்சாட்டு...!



நேபாள தேசிய அணியின் முன்னாள் கேப்டனான Sandeep Lamichhane மீது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

காத்மாண்டுவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 17 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர் குற்றவாளி என காத்மாண்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரது தண்டனை குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும், வழக்கு விசாரணை வரும் ஜனவரி மாதம் தொடங்க உள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும், தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க சட்ட ரீதியாக போராடுவேன் என Sandeep Lamichhane மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments