Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் - வவுனியாவில் சம்பவம்…!


காரொன்றை முந்திச் செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள் காருடன் மோதி, கட்டுப்பாட்டை இழந்து, கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த சொகுசு பேருந்துடனும் மோதுண்டு விபத்தில் சிக்கிய சம்பவம் வவுனியாவில் இன்று (28) இடம்பெற்றுள்ளது.

எனினும், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் சிறு காயங்களுடன் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவலகத்துக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.



Post a Comment

0 Comments